Header Ads

தரம் 2 முதல் 5 வரையான ஆசிரியர் வழிகாட்டியில் உள்ள படங்களின் தொகுப்பு


 தரம் 2 முதல் 5 வரையான ஆசிரியர் வழிகாட்டி நூலை (Teacher's Guide) அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்ட  முக்கியமான படங்களை இத்துடன் PDF வடிவில் இணைத்துள்ளேன். 

மாணவர்களது அப்பியாசக் கொப்பியில் வெட்டி ஒட்ட முடியுமான அளவில் வடிவமைத்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.

Primary ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பயனளிக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

-தயாரிப்பு -Rashid Nuhman

Grade- 02

https://drive.google.com/file/d/1Mg2ZYDCFURTGjNjHCvPklosdwWenkVdy/view?usp=share_link


Grade-03

https://drive.google.com/file/d/1a5Voca8ADwnsOihPRlz49Ps5GjI_Ggyv/view?usp=share_link


Grade-04

https://drive.google.com/file/d/1sHrzA33BSeyOARyfARueb-sQnVv7pD6K/view?usp=share_link


Grade-05

https://drive.google.com/file/d/1EHiat56RHyvk8ELAmTtM3CdM0ad0yHsn/view?usp=share_link

No comments

Powered by Blogger.