Header Ads

உயர்கல்வி வழிகாட்டி 2023

 


க.பொ.த உயர்தரப் பரீட்சையை எழுதிவிட்டு உயர்கல்வி வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்களின் நலன் கருதி வழிகாட்டியொன்றினை தொகுத்திருக்கிறோம். தேவையான மாணவர்கள் கீழ்வரும் இணைப்பூடாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.  

இணைப்பு : 


https://drive.google.com/file/d/1xA2jC1o4jDVs82wimU7ETquFHItuBkXH/view?usp=sharing


உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் mjumaani2021@gmail.com அல்லது 0771179090 ஊடாக தெரிவிக்கவும். இதன் மூலமாக  அடுத்த வருடம் இதனை விட சிறந்த தொகுப்பொன்றினை வழங்க எதிர் பார்க்கிறோம். 


A.A Mohamed Jumaani BEng (Hons), HNDE (AMIIESL) 

M.J Fathima Afra BSc in MIT

No comments

Powered by Blogger.