மாகோ கல்வி வலயத்தின் இஸ்லாம் பாடத்திற்கான விடுமுறை கால செயற்திட்டம்


 மாகோ கல்வி வலயத்தின் இஸ்லாம் பாடத்திற்கான விடுமுறை கால செயற்திட்டம்


தரம் 01- 11 வரையான பாடப் புத்தகத்தின் பாட ஒழுங்கிற்கு ஏற்ப 10 வினாக்கள் அடங்கிய 20 பயிற்சிகள் செயற்திட்டமாக தொகுக்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகத்தின் உதவியுடன் மாணவர்கள் சுயமாக கற்பதற்கும் பயிற்சியில் ஈடுபடவும் துணையாக அமையும் என்பது எமது நம்பிக்கை. உரிய அறிவுறுத்தகளை ஆசிரியர்களுக்கு வழங்கி மாணவர்களுக்கு கிடைக்கப்பெற செய்யுங்கள்.

1 Comments

Post a Comment

Previous Post Next Post